Enn Azhagae - என் அழகே

Album: | Ummaipol Ennai Matridumae |
Songs : | Sis:Joanna John Prem |
Sung By: | Jeniferbennyjohnson |
Music: | kirubakaran |
என் அழகே இயேசுவே உம்மை ஆராதிப்பேன்
என் அழகே இயேசுவே உம்மை ஆராதிப்பேன்
என் ஆசையே என் இன்பமே உம்மை ஆராதிப்பேன்
என் ஆசையே என் இன்பமே உம்மை ஆராதிப்பேன் - (2)
ஆராதிப்பேன் உம்மையே ஆராதிப்பேன் - (4)
1) உம் அழகான முகம் பார்க்க உள்ளம் ஏங்குதே
உம் அழகான முகம் பார்க்க உள்ளம் ஏங்குதே
உம் அன்பான குரல் கேட்க இதயம் துடிக்குதே
உம் அன்பான குரல் கேட்க இதயம் துடிக்குதே - என் அழகே
2) உம் மார்போடு அணைத்திட என் உள்ளம் ஏங்குதே
உம் மார்போடு அணைத்திட என் உள்ளம் ஏங்குதே
உம்மோடு வாழ்ந்திட என் இதயம் துடிக்குதே - என்றும்
உம்மோடு வாழ்ந்திட என் இதயம் துடிக்குதே - என் அழகே
Enn Azhagae - என் அழகே
Reviewed by Christking
on
October 16, 2018
Rating:

No comments: