Devathi Devanae - தேவாதி தேவனே
Album: | Urave |
Lyrics & Tunes: | Helen Kavitha Amuthan |
Singers: | Leo Rakesh & Pokkishiya Sandra |
Music : | Shine Stevenson |
தேவாதி தேவனே கோடான கோடியாய்
துதிகளுடனே நான் வந்தேன் ஐயா - (2)
அற்புதரே அற்புதரே
அன்பரே உம்மை நான் ஆராதிப்பேன் - (2) - தேவாதி தேவனே
1) வல்லவரே வல்லவரே
வாக்கு மாறாதவரை வணங்க வந்தேன் - (2) - தேவாதி தேவனே
2) நல்லவரே நல்லவரே
நாதன் இயேசுவை நான் நாடி வந்தேன் - (2) - தேவாதி தேவனே
Devathi Devanae - தேவாதி தேவனே
Reviewed by Christking
on
October 12, 2018
Rating:
No comments: