Boomiyin Kudigale Neer - பூமியின் குடிகளே நீர்
Boomiyin Kudigale Neer
PPT-Download
பூமியின் குடிகளே நீர் தாமதமிலாதியேசு
சாமியினன்னாமமதிலே மகிழுவீர்
ஓமனாதி யந்தபரனே மனுடரான நம்மை
உருக்கமாய்த் - தங்கருணைப்
பெருக்கமாய் - மீட்டரணாந்
துருக்கமாய் - இதுவரைக்கும்
நெருக்கமாய் - ஊக்கமாய் நின்றார்
தந்தையார் தமதுநேச மைந்தனைப் பாதகர்க்காகத்
தந்துமா நிர்ப்பந்தமற விந்தையாகவே
இந்த நீசமான பூலோகந்தனை மீட்ட நேசத்தைச்
சிந்தையில் நினைந்து முழு நன்றியாகவே
சந்ததமுமே துதிப்ப தந்தமான வேலையல்லோ
தாசரே - யேசுநாதர்
நேசரே - எருசலேம்
வாசரே - கர்த்தருக்குள்ளாம்
ராசரே - ஆசாரிமாரே
கர்த்தனார் ஒருவரே நம் நித்திய பரமனென்ற
சத்தியத்தை எத்தினமும் உற்றுணருவீர்
அத்தனார் படைப்புகளைப் புத்தியற்றுத் தெய்மெனச்
சொற்றவரே விக்கரகப் பத்தியகல்வீர்
இத்தரையில் நாங்களல்ல உத்தபரன் எங்களைக் கண்
ணோக்கினார் - எங்களபவம்
போக்கினார் - சகலதுன்பம்
நீக்கினார் - தமதுமந்தை
ஆக்கினார் - தூக்கினாரென்று
ஜீவபரன் வாசல்களில் மேவி எய்துவோம் துதியோ
டாவியுடனே நமது நாவுமிசைந்து
தேவ பிரகாரங்களிலே வருவோமே புகழ்ச்சி
மாவுரிமை யோடுரைத்துக் கூவி மகிழ்ந்து
பாவலர் மற்றோரே நல்ல நாவலரே கர்த்தர் வீட்டுக்
கோடுவோம் - அவர் நாமத்தில்
கூடுவோம் - அவர் பதத்தை
நாடுவோம் - அவர் மகிமை
தேடுவோம் - பாடுவோம் துதி
வல்ல பரனானவர் மா நல்லவர் அவர் கிருபை
உள்ள தூழி ஊழிகாலம் தொல்லையுண்டுமோ
சொல்லரும் அவரதுண்மை யுள்ளதே தலைமுறைகள்
எல்லாவற்றிலு மெங்களுக்கல்லலண்டுமோ
புல்லனாம் பேயினரசே யில்லையெனுமட்டும் காளம்
பிடிக்கிறோம் - சத்தியத்தைப்
பிடிக்கிறோம் - பேயரங்கம்
இடிக்கிறோம் - அவனையெங்கும்
அடிக்கிறோம் - சீக்கிரம் ஜெயம்
Boomiyin Kudigale Neer Lyrics in English
Boomiyin Kutikalae Neer Thaamathamilaathiyaesu
Saamiyinannaamamathilae Makiluveer
Omanaathi Yanthaparanae Manudaraana Nammai
Urukkamaayth – Thangarunnaip
Perukkamaay – Meettarannaan
Thurukkamaay – Ithuvaraikkum
Nerukkamaay – Ookkamaay Nintar
Thanthaiyaar Thamathunaesa Mainthanaip Paathakarkkaakath
Thanthumaa Nirppanthamara Vinthaiyaakavae
Intha Neesamaana Poolokanthanai Meetta Naesaththaich
Sinthaiyil Ninainthu Mulu Nantiyaakavae
Santhathamumae Thuthippa Thanthamaana Vaelaiyallo
Thaasarae – Yaesunaathar
Naesarae – Erusalaem
Vaasarae – Karththarukkullaam
Raasarae – Aasaarimaarae
Karththanaar Oruvarae Nam Niththiya Paramanenta
Saththiyaththai Eththinamum Uttunaruveer
Aththanaar Pataippukalaip Puththiyattuth Theymenach
Sottavarae Vikkarakap Paththiyakalveer
Iththaraiyil Naangalalla Uththaparan Engalaik Kann
Nnokkinaar – Engalapavam
Pokkinaar – Sakalathunpam
Neekkinaar – Thamathumanthai
Aakkinaar – Thookkinaarentu
Jeevaparan Vaasalkalil Maevi Eythuvom Thuthiyo
Daaviyudanae Namathu Naavumisainthu
Thaeva Pirakaarangalilae Varuvomae Pukalchchi
Maavurimai Yoduraiththuk Koovi Makilnthu
Paavalar Mattrorae Nalla Naavalarae Karththar Veettuk
Koduvom – Avar Naamaththil
Kooduvom – Avar Pathaththai
Naaduvom – Avar Makimai
Thaeduvom – Paaduvom Thuthi
Valla Paranaanavar Maa Nallavar Avar Kirupai
Ulla Thooli Oolikaalam Thollaiyunndumo
Sollarum Avarathunnmai Yullathae Thalaimuraikal
Ellaavattilu Mengalukkallalanndumo
Pullanaam Paeyinarase Yillaiyenumattum Kaalam
Pitikkirom – Saththiyaththaip
Pitikkirom – Paeyarangam
Itikkirom – Avanaiyengum
Atikkirom – Seekkiram Jeyam

Reviewed by Christking
on
September 30, 2018
Rating:
No comments: