Parisutha Paranthaamane - பரிசுத்த பரந்தாமனே
பரிசுத்த பரந்தாமனே
மகிமையின் மகாராஜனே
வல்லமையானவரே
அக்கினி அனலும் நீரே (2)
என் மேல் இறங்குமைய்யா
உம் ஆவியை ஊற்றுமையா
என் நிலைமையை மாற்றுமைய்யா
என் வாழ்வைத் தேற்றுமைய்யா (2)
ஆவியே... ஆவியே
ஆராதிப்பேன்... ஆவியே (2)
ஆவியே... ஆவியே...
பரிசுத்தத்தின் ஆவியே
வற்றாத நதியாகவே
என் உள்ளத்தில் தங்கிடவே
நான் உம்மோடு கலந்திடவே
நீர் என்னில் பெருகிடுமே. ...ஓ.... - (2) - என் மேல்
ஆவியே... ஆவியே
ஆராதிப்பேன்... ஆவியே (2)
ஆவியே... ஆவியே...
பரிசுத்தத்தின் ஆவியே - என் மேல்
Parisutha Paranthaamane - பரிசுத்த பரந்தாமனே
Reviewed by Christking
on
August 18, 2018
Rating: