Idho Vaasarpadiyil Nindru - இதோ வாசற்படியில் நின்று
{இதோ வாசற்படியில் நின்று
இயேசு கதவை தட்டுகின்றார்
சத்தம் கேட்டு கதவை திறந்தால்
அவர் நமக்குள்ளே பிரவேசிப்பார்} x2
{அனலுமில்லாமல் குளிருமில்லாமல்
வாழ்வதில் பயனில்லை
முழு மனதோடும் முழு பெலத்தோடும்
அவரையே சார்ந்துகொள்வோம்} x2
{இந்த உலகத்திற்கு வெளச்சமாய் மாறிடுவோம்
மலையின் மேலே உள்ள பட்டணம் போலிருப்போம்} x2
{அனலுமில்லாமல் குளிருமில்லாமல்
வாழ்வதில் பயனில்லை
முழு மனதோடும் முழு பெலத்தோடும்
அவரையே சார்ந்துகொள்வோம்} x2
{இந்த உலகத்திலே உபத்திரவம் நமக்கு உண்டு
திடன்கொள்ளுங்கள் இயேசு உலகத்தை ஜெயித்துவிட்டார்} x2
{அனலுமில்லாமல் குளிருமில்லாமல்
வாழ்வதில் பயனில்லை
முழு மனதோடும் முழு பெலத்தோடும்
அவரையே சார்ந்துகொள்வோம்} x2
{அவர் கரங்களுக்குள் அடங்கி நாம் காத்திருப்போம்
ஏற்ற காலத்திலே அவர் நம்மை உயர்த்திடுவார்} x2
{அனலுமில்லாமல் குளிருமில்லாமல்
வாழ்வதில் பயனில்லை
முழு மனதோடும் முழு பெலத்தோடும்
அவரையே சார்ந்துகொள்வோம்} x2
Album :: Um Naamam 2
Vocals :: Steven Samuel
Choir :: Sharon & Steffi
Lyrics & Tune :: Samuel Jebaraj
Music :: Eva. Rufus Ravi
Video :: Beyond Edits
Recorded , Mastered & Mixed :: Ps.Jabez Ravi, @ Avodha Studio, Bangalore
Idho Vaasarpadiyil Nindru - இதோ வாசற்படியில் நின்று
Reviewed by Christking
on
July 09, 2018
Rating: