Vinnaga Katre Nee - விண்ணாக காற்றே நீர் - Christking - Lyrics

Vinnaga Katre Nee - விண்ணாக காற்றே நீர்

விண்ணாக காற்றே நீர் என்னை நோக்கி வீசிடும்
வெண்புறாவைப் போல என்மேல் வந்தமர்ந்திடும்

ஜலத்தின் மேல் அசைவாடிய
தூயதேவா ஆவியே
பெலத்தின் மேல் பெலனடைய
என்மேல் அசைவாடுமே

அக்கினி அபிஷேகம் இன்று
வேண்டும் தெய்வமே
எந்நாளுமே என் பாத்ரம்
நிரம்பி வழிய வேண்டுமே

அக்கினி ரதத்தின் மேல்
என்னைக் கொண்டு செல்லுமே
பரலோகத் தூதருடன்
ஆராதிக்கச் செய்யுமே

முழங்காலை முடக்கியது
முரங்கால் அளவு அல்ல
நீச்சல் ஆழம் வேண்டுமே
இழத்துச் செல்லும் என்னையே

மறுரூப அனுபவம்
எனக்கு வேண்டும் தெய்வமே
மறுரூப மலைதனிலே
அழைத்துச் செல்லும் என்னையே
Vinnaga Katre Nee - விண்ணாக காற்றே நீர் Vinnaga Katre Nee - விண்ணாக காற்றே நீர் Reviewed by Christking on June 02, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.