Vidudhalai thaarume en aandavaa - விடுதலை தாருமே என் ஆண்டவா - Christking - Lyrics

Vidudhalai thaarume en aandavaa - விடுதலை தாருமே என் ஆண்டவா

விடுதலை தாருமே [F maj T90 4/4]

விடுதலை தாருமே என் ஆண்டவா
வினை தீர்க்கும் விண்ணரசா

Vidudhalai thaarume en aandavaa
Vinai theerkum vinnarasaa

நித்தம் நித்தம் கண்ணீரினால்
நித்திரையை தொலைத்தேனைய்யா
நிந்தை தீர்க்க வாருமைய்யா

Nitham nitham kanneerinaal
Nithiraiyai tholaithenaiyaa
Nindhai theerka vaarumaiyaa

ஆறுதலின் தெய்வம் நீரே
தேற்றுவீரே உம் வார்த்தையால்
ஜீவ வார்த்தை நீரல்லவோ

Aarudhalin dheivam neere
Thetruveere um vaarthaiyaal
Jeeva vaarthai neerallavo

யாரும் இல்லை காப்பாற்றிட
தோளில் சாய்த்து எனை தேற்றிட
நிலை மாற்ற வாருமைய்யா

Yaarum illai kaapaatrida
Tholil saaithu enai thetrida
Nilai maatra vaarumaiyaa
Vidudhalai thaarume en aandavaa - விடுதலை தாருமே என் ஆண்டவா Vidudhalai thaarume en aandavaa - விடுதலை தாருமே என் ஆண்டவா Reviewed by Christking on June 29, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.