Veerathi Veerar Yesu - வீராதி வீரர் யேசு சேனை நாங்கள் - Christking - Lyrics

Veerathi Veerar Yesu - வீராதி வீரர் யேசு சேனை நாங்கள்

வீராதி வீரர் யேசு சேனை நாங்கள்
சேனை நாங்கள் யேசுவின் சேனை நாங்கள்

திரு வசனத்தை யெங்கும் திரிந்து சொல்வோம்
திரிந்து சொல்வோம் அதை அறிந்து சொல்வோம்

அறிவீன மென்னும் நாட்டை அதமாக்குவோம்
அதமாக்கு வோம் ஞானமதால் தாக்குவோம்

சிலுவைக் கொடியைச் சேரத் தேடிப்பிடிப்போம்
தேடிப்பிடிப்போம் அன்பு கூர்ந்து பிடிப்போம்

இரட்சண்ய சீராவுடன் நீதிக்கவசம்
நீதிக்கவசம் கையாடுவோம் வசம்

விசுவாசச் கேடகத்தை மேலுயர்த்துவோம்
மேலுயர்த்துவோம் அதை மேலுயர்த்துவோம்

பாவச் சோதனைத் தடைகள் பாசம் நீக்குவோம்
பாசம் நீக்குவோம் ஆசாபாசம் போக்குவோம்
Veerathi Veerar Yesu - வீராதி வீரர் யேசு சேனை நாங்கள் Veerathi Veerar Yesu - வீராதி வீரர் யேசு சேனை நாங்கள் Reviewed by Christking on June 02, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.