Varavendum Deva Aaviye - வரவேண்டும் தேவ ஆவியே
வரவேண்டும் தேவ ஆவியே
எங்கள் மத்தியிலே
வரவேண்டும் தேவ ஆவியே
எங்கள் உள்ளத்திலே
ஆட்கொள்ளும் ஐயா
அபிஷேகியும்
அனல் மூட்டுமையா
அனல் மூட்டும்
எங்கள் மத்தியிலே
வரவேண்டும் தேவ ஆவியே
எங்கள் உள்ளத்திலே
ஆட்கொள்ளும் ஐயா
அபிஷேகியும்
அனல் மூட்டுமையா
அனல் மூட்டும்
Varavendum Deva Aaviye - வரவேண்டும் தேவ ஆவியே
Reviewed by Christking
on
June 02, 2018
Rating:
No comments: