Vanthu Nalvaram Thanthanuppaiya - வந்து நல்வரம் தந்தனுப்பையா - Christking - Lyrics

Vanthu Nalvaram Thanthanuppaiya - வந்து நல்வரம் தந்தனுப்பையா

வந்து நல்வரம் தந்தனுப்பையா - ஆதிநாதா ஜோதீ
வல்ல ஆவியை நல்கியாளையா'

பண்ணின ஜெபம் எண்ணிக்கேள் இன்னும் - ஆதிநாதா ஜோதீ
பண்பாய் உள்ளினில் பதிந்தே ஆளென்றும்

காதில் கேட்ட என் வேத வாக்கியம் -ஆதிநாதா ஜோதீ
கருத்தில் இருந்தப்போதே பாக்கியம்

புறத்தில் சென்று அறத்தைச் செய்யவே -ஆதிநாதா ஜோதீ
புத்தி தாநான் புதிதாய் உய்யவே

இந்தப் பலியின் இனிய கந்தமே -ஆதிநாதா ஜோதீ
எண்ணில் கமழ ஈவாய் அந்தமே

Vanthu Nalvaram Thanthanuppaiya - வந்து நல்வரம் தந்தனுப்பையா Vanthu Nalvaram Thanthanuppaiya - வந்து நல்வரம் தந்தனுப்பையா Reviewed by Christking on June 02, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.