Vaalnthalum Ummodu Than - வாழ்ந்தாலும் உம்மோடுத்தான் - Christking - Lyrics

Vaalnthalum Ummodu Than - வாழ்ந்தாலும் உம்மோடுத்தான்

வாழ்ந்தாலும் உம்மோடுத்தான்
மரித்தாலும் உம்மோடுத்தான் -நான்

உமக்காகத் தானே உயிர் வாழ்கிறேன்
உம்மைத்தானே நேசிக்கிறேன்

உம்மைப் போல் என்னை மாற்றுமையா
உமக்காக என்னையே தந்தேனையா

ஆத்தும பாரத்தை தாருமையா
அபிஷேகத்தால் என்னை நிரப்புமையா
Vaalnthalum Ummodu Than - வாழ்ந்தாலும் உம்மோடுத்தான் Vaalnthalum Ummodu Than - வாழ்ந்தாலும் உம்மோடுத்தான் Reviewed by Christking on June 03, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.