Uyirulla Thiruppalai - உயிருள்ள திருப்பலியாய் - Christking - Lyrics

Uyirulla Thiruppalai - உயிருள்ள திருப்பலியாய்

உயிருள்ள திருப்பலியாய்
உடலைப் படைக்கின்றேன்
உள்ளம் தந்து விட்டேன்

தகப்பனே தந்து விட்டேன்
தங்கிவிடும் நிரந்தரமாய்

உலகப்போக்கில் நடப்பதில்லை
ஒத்த வேஷம் தரிப்பதில்லை
என் மனம் புதிதாக வேண்டும்
திருச்சித்தம் புரிந்து வாழ வேண்டும்

உள்ளத்தின் நினைவுகள் உமக்கு
உகந்தனவாய் இருப்பதாக
நாவின் சொற்கள் எல்லாம்
ஏற்றனவாய் இருப்பதாக

எண்ணங்கள் ஏக்கங்கள் உமதாகணும்
இன்னும் அதிகமாய் நேசிக்கணும்
உன்னதர் பணி செய்ய வேண்டும்
என் உயிர் இருக்கும் வரை
Uyirulla Thiruppalai - உயிருள்ள திருப்பலியாய் Uyirulla Thiruppalai - உயிருள்ள திருப்பலியாய் Reviewed by Christking on June 02, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.