Unnatha Devan Ennodu - உன்னத தேவன் என்னோடு இருக்க - Christking - Lyrics

Unnatha Devan Ennodu - உன்னத தேவன் என்னோடு இருக்க

உன்னத தேவன் என்னோடு இருக்க
பயப்படவே மாட்டேன்
காருண்ய தேவன் என்னோடு இருக்க
கலங்கிடவே மாட்டேன்

கோலும் தடியும் தேற்றி நடத்துமே
கண்ணீரை துடைத்திடுவார் தாயை
போல் தேற்றிடும் உன்னத தேவன் இவரே
கைவிடவே மாட்டார்

சோதனை சகிக்க பெலன் எனக்களிப்பார்
பெலப்படுத்தும் கிறிஸ்துவினால்
எல்லாம் செய்ய பெலன் எனக்களிப்பார்
இயேசு கைவிடவே மாட்டார்

கர்த்தர் என் சார்பில் இருக்கும் போது
எனக்கெதிராய் நிற்பவன் யார்
கர்த்தரே யுத்தம் செய்திடுவார் எனக்காய்
Unnatha Devan Ennodu - உன்னத தேவன் என்னோடு இருக்க Unnatha Devan Ennodu - உன்னத தேவன் என்னோடு இருக்க Reviewed by Christking on June 02, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.