Ummal Agatha Kariyam - உம்மால் ஆகாத காரியம் ஒன்றுமில்லை - Christking - Lyrics

Ummal Agatha Kariyam - உம்மால் ஆகாத காரியம் ஒன்றுமில்லை

உம்மால் ஆகாத காரியம் ஒன்றுமில்லை
எல்லாமே உம்மாலே ஆகும் அல்லேலூயா

ஆகும் எல்லாம் ஆகும்
உம்மாலே தான் எல்லாம் ஆகும்

சொல்லி முடியாத அற்புதம் செய்பவர்
நீரே ஐயா நீரே
எண்ணி முடியாத அதிசயம் செய்பவர்
நீரே ஐயா நீரே

அப்பா உமக்கு ஸ்தோத்திரம்
அன்பே உமக்கு ஸ்தோத்திரம்

எனக்குக் குறித்ததை நிறைவேற்றி முடிப்பவர்
நீரே ஐயா நீரே
எனக்காக யாவையும் செய்து முடிப்பவர்
நீரே ஐயா நீரே

வறண்ட நிலத்தை நீருற்றாய் மாற்றுபவர்
நீரே ஐயா நீரே
அவாந்திர வெளியை தண்ணீராய் மாற்றுபவர்
நீரே ஐயா நீரே
Ummal Agatha Kariyam - உம்மால் ஆகாத காரியம் ஒன்றுமில்லை Ummal Agatha Kariyam - உம்மால் ஆகாத காரியம் ஒன்றுமில்லை Reviewed by Christking on June 02, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.