Ummaiyallamal Enakku Yarundhu - உம்மையல்லாமல் எனக்கு யாருண்டு
உம்மையல்லாமல் எனக்கு யாருண்டு
என் இயேசய்யா அல்லேலுயா
இன்பத்திலும் நீரே துன்பத்திலும் நீரே
எவ்வேளையும் ஐயா நீர் தானே
என் சிநேகமும் நீரே என் ஆசையும் நீரே
என் எல்லாமே ஐயா நீர் தானே
இம்மையிலும் நீரே மறுமையிலும் நீரே
எந்நாளும் ஐயா நீர் தானே
என் இயேசய்யா அல்லேலுயா
இன்பத்திலும் நீரே துன்பத்திலும் நீரே
எவ்வேளையும் ஐயா நீர் தானே
என் சிநேகமும் நீரே என் ஆசையும் நீரே
என் எல்லாமே ஐயா நீர் தானே
இம்மையிலும் நீரே மறுமையிலும் நீரே
எந்நாளும் ஐயா நீர் தானே
Ummaiyallamal Enakku Yarundhu - உம்மையல்லாமல் எனக்கு யாருண்டு
Reviewed by Christking
on
June 02, 2018
Rating:
No comments: