Um Sitham Seivathu - உம் சித்தம் செய்வது தான் - Christking - Lyrics

Um Sitham Seivathu - உம் சித்தம் செய்வது தான்

உம் சித்தம் செய்வது தான்
என் வாழ்வின் நோக்கமையா
வேறே ஒன்றும் இல்லை
இவ்வுலகில் நீர்தானையா

இயேசையா -2 உம் பிள்ளை நானையா

தனிமையாய் நானும் எங்கே போவேன்
தகப்பனே நீர் தானே என் தஞ்சம்

கண்மணிபோல என்னை காத்தீரே
கால்கள் வழுவாமல் தாங்கினீரே

உம்பாதம் நானென்றும் சரணடைந்தேன்
உமக்காக என்னையே அர்ப்பணித்தேன்
Um Sitham Seivathu - உம் சித்தம் செய்வது தான் Um Sitham Seivathu - உம் சித்தம் செய்வது தான் Reviewed by Christking on June 02, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.