Um Naamam Thenilum - உம் நாமம் தேனிலும் மதுரமைய்யா - Christking - Lyrics

Um Naamam Thenilum - உம் நாமம் தேனிலும் மதுரமைய்யா

உம் நாமம் தேனிலும் மதுரமைய்யா
சொல்ல சொல்ல இனிக்குதைய்யா

அடோனாய் எங்கள் தெய்வமே
ரபூனி நல்ல போதகரே
எல்ஷடாய் சர்வ வல்லவரே
எல்ரோயி என்னைக் காண்பவரே

தந்தையே ஏசுவே
ஆவியானவரே

ஆராதனை உமக்கு ஆராதனை -4

பாத்திரரே பாத்திரரே பாத்திரரே
மகிமைக்கு பாத்திரரே

எல் எலியோன் உன்னதரே
இம்மானூவேல் கூட இருப்பவரே
மேசியா எங்கள் இயேசுவே
கிறிஸ்துவாய் எனக்குள் வாழ்பவரே

நியுமாவ் தூய ஆவியே
ஷெக்கீனா தேவ மகிமையே
துணையாளாரே எங்கள் பாரக்பீட்டரஸ்
எங்களின் தேற்றவாளானே
Um Naamam Thenilum - உம் நாமம் தேனிலும் மதுரமைய்யா Um Naamam Thenilum - உம் நாமம் தேனிலும் மதுரமைய்யா Reviewed by Christking on June 02, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.