Um Naamam Solla Solla - உம் நாமம் சொல்லச் சொல்ல - Christking - Lyrics

Um Naamam Solla Solla - உம் நாமம் சொல்லச் சொல்ல

உம் நாமம் சொல்லச் சொல்ல
என் உள்ளம் மகிழுதையா
என் வாழ்வில் மெல்ல மெல்ல
உம் இன்பம் பெருகுதையா

மாணிக்கத் தேரோடு காணிக்கை தந்தாலும்
உமக்கது இனையாகுமோ ?
இந்த உலகமே வந்தாலும் உறவுகள் நின்றாலும்
உம்க்கது ஈடாகுமோ ஆ---ஆ

பால் என்பேன் தேன் என்பேன்
தெவிட்டாத அமுதென்பேன்
உம் நாமம் என்ன என்பேன்
மறை என்பேன் நிறை என்பேன்
நீங்காத நினைவென்பேன்
உம் நாமம் என்ன என்பேன்
Um Naamam Solla Solla - உம் நாமம் சொல்லச் சொல்ல Um Naamam Solla Solla - உம் நாமம் சொல்லச் சொல்ல Reviewed by Christking on June 02, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.