Manappoorvamaai Snegippavarae - மனப்பூர்வமாய் சிநேகிப்பவரே

மனப்பூர்வமாய் சிநேகிப்பவரே
நேசத்தில் உன்னதரே
நானும் உம்மை நேசிப்பேன்
மார்பினில் மகிழ்ந்திடுவேன்
சிநேகிதரே, ஆத்ம சிநேகிதரே
உத்தமரே, என்றும் உன்னதரே
ஆருயிரே, அன்பின் ஆருயிரே
ஆனந்தமே, பரமானந்தமே
1.யாக்கோபை சிநேகித்தீரே
இஸ்ரவேலாய் மாற்றினீரே
அநாதி சிநேகத்தால் என்னையும் சிநேகித்து
மகிமையின் பாண்டமாய் வனைந்திட்டீரே
2.எலியாவை தெரிந்துகொண்டீர்
அக்கினியால் நிரப்பிட்டீரே
நேச வைராக்கிய அக்கினிரதமாய்
என்னையும் சுமந்து செல்வீர்
3.யோவானை முன்குறித்தீர்
பரலோகத்தின் காட்சி தந்தீர்
அன்பினால் நிறைந்த சீஷனைப் போல
மகிமையில் தரிசிப்பேன்
Manappoorvamaai Snegippavarae,
Nesaththil Unnadharae
Naanum Ummai Snegippaen
Maarbinil Magilndhiduvaen
Snegidharae, Aathma Snegitharae
Uththamarae, Endrum Unnadharae
Aaruyirae, Anbin Aaruyirae
Aanadhamae, Paramaanadhamae
1.
Yaakkobai Snegiththeerae,
Isravelaai Maattineerae
Anathi Snegaththaal Ennaiyum Snegiththu
Magimaiyin Paandamaai Vanaindhitteerae
2. Eliyavai Therindhu Kondeer
Akkiniyaal Nirappitteerae
Nesa Vairaakkiya Akkini Radhamaai
Ennaiyum Sumandhu Selveer
3. Yovaanai Munkuriththeer
Paralogathin Kaatchi Thandheer
Anbinaal Niraindha Seeshanaip Pola
Magimaiyil Tharisippenae!
Manappoorvamaai Snegippavarae - மனப்பூர்வமாய் சிநேகிப்பவரே
Reviewed by Christking
on
June 28, 2018
Rating:
