Kartharukku Kaathiruppor - கர்த்தருக்குக் காத்திருப்போர் : Lyrics From Album :Nandri Vol7

நிச்சயமாய் முடிவு உண்டு
நம்பிக்கை வீண் போகாது
காத்திருப்பேன் காத்திருப்பேன்
அற்புதங்கள் பெறும் வரை காத்திருப்பேன் & 2
1. குறித்த காலத்திலே
தரிசனம் நிறைவேற்றுவார் & 2
பொய் சொல்லாது நிச்சயம் வரும்
தாமதித்தாலும் அதற்காய் காத்திருப்பேன் & 2
2. அனைத்தையும் இழந்தாலும்
உறவுகள் பிரிந்தாலும்
அழைத்தவரோ உண்மையுள்ளவர்
சுக வாழ்வை சீக்கிரம் துளிர்க்கச் செய்வார்
3. விடுதலைக் (என் விடியலைக்) காணும் வரை
முழங்காலில் காத்திருப்பேன்
பெலப்படுவேன் எழும்பிடுவேன்
கழுகைப்போல உயர பறந்திடுவேன்
Kartharukku kaathiruppor
Vetkappattu povathillai
Nitchayamai mudivu undu
Nambikkai veen pogathu
Kathiruppen kathiruppen
arputhangal perum varai kathiruppen - 2
1. Kuritha kaalathilae
Tharisanam niraivetruvaar - 2
Poi sollathu nitchayam varum
Thaamathithalum atharkai kathiruppen
2. Anaithayum ezhanthalum
Uravugal pirinthalum
Azhaithavaro unmaiyullavar
Suga vaazhvai seekiram thulirkka seivar
3. Viduthalai (en vidiyalai) kaanum varai
Muzhangalil kaathiruppen
Belappaduvaen ezhumbiduvaen
Kartharukku Kaathiruppor - கர்த்தருக்குக் காத்திருப்போர் : Lyrics From Album :Nandri Vol7
Reviewed by Christking
on
June 20, 2018
Rating:
