Jeeva Appamea Jeevadhipathiya - ஜீவ அப்பமே ஜீவாதிபதியே
ஜீவ அப்பமே, ஜீவாதிபதியேஜீவனின் பெலனே - 2
ருசிப்போம், புசிப்போம், மகிழ்வோம்
நீர் நல்லவர், வல்லவரே - 2
அனுபல்லவி
மன்னாதி மன்னவனே,
பரலோக மன்னாவே - 2
மனதின் மகிழ்ச்சியே எந்தன்
வாழ்வின் புகழ்ச்சியே - 2
சரணம்
1.அன்பது இனிமை, பாசமே புதுமை
பெருகுதே பேரின்பமே, பேதையர்க்கு என்றுமே - 2
பேருலகில் யாவுமே, வீணாகதோன்றிடுதே
பரலோகத்தின் பேரின்பத்தை,
ருசிப்பேனே என்றென்றுமே - 2
2.தூதரின் உணவை (உம்) ஜனத்துக்கு கொடுத்தீர்
கன்மலை நீரூற்றினால், தாகத்தைத் தீர்த்து விட்டீர் - 2
காடைகளைக் குவித்தீர், ஏராளமாய்க் கொடுத்தீர்
பாதையெல்லாம் பாலும், தேனும் பாய்ந்திட செய்திட்டீரே - 2
3.ஜீவனை ஊற்றினீர், இரத்தத்தை சிந்தினீர்
எனக்குள்ளே வாழ்ந்திடவே, ஒன்றரக் கலந்துவிட்டீர் - 2
ஆலயமாக்கினீர், உள்ளத்தில் வாழ்கின்றீர்
வாக்கடங்கா பெருமூச்சோடு பரிந்து பேசுகின்றீர் - 2
4.சீக்கிரம் வாருமே, வாஞ்சைகள் தீருமே
ஜீவனின் ஊற்றண்டையில், ஜீவகனி புசிப்பேன் - 2
ஜீவனில் பெருகியே, பூரணடைந்திடுவேன்
பொன் முகத்தின் சாயலினால், மறுரூபமடைவேனே - 2

Reviewed by Christking
on
June 28, 2018
Rating: