Ennudaiyavarae Naan - என்னுடையவரே நான் உமக்கே சொந்தமே

என்னுடையவரே நான் உமக்கே சொந்தமே (2)
உம்முடையவன் நான், நீர் எனக்கே சொந்தமே (2)
பல்லவி
நேசரே.. ஆத்தும நேசரே..
அன்பின் நேசரே இதய நேசமே (2)
உமக்கே ஆராதனை என் அன்பே ஆராதனை (2)
சரணங்கள்
1.பாட இயலாதே, நாவு போதாதே
நாதா உம் தயவு (2)
நேசம் பொங்குதே உள்ளம் ஏங்குதே
தேவா உம் கிருபை (2)
2.கனவிலும் நினையா இனிமை அல்லவோ,
இயேசுவே உம் நினைவு (2)
வாரும் நேசரே, வரங்கள் தாருமே,
மகிழ்ந்து பாடிடவே (2)
3. அன்பை ருசித்தேனே, மன்னா புசித்தேனே
தேனிலும் இனியவரே (2)
பெலனைத் தாருமே, அபிஷேகம் ஊற்றுமே
உமக்காய் உழைத்திடவே (2)
Ennudaiyavarae Naan Umakkae Sondhamae (2)
Ummudaiyavan Naan, Neer Enakkae Sondhamae (2)
(Chorus)
Nesarae…Aathma Nesarae….Anbin Nesarae…Idhaya Nesamae (2)
Umakkae Aaradhanai En Anbae Aaradhanai (2)
(Pallavi)
1. Paada Iyalaadhae, Naavu PodhadhaeNaadha Um Dhayavu(2)
Nesam Pongudhae Ullam YaengudhaeDeva Um Kirubai (2)
2. Kanavilum Ninaiyaa inimai Allavo,Yesuvae Um Ninaivu (2)
Vaarum Nesarae, Varangal ThaarumaeMagilndhu Paadidavae(2)
3. Anbai Rusiththenae, Manna PusithaenaeThaenilum Iniyavarae (2)
Belanai Thaarumae, Abishegam TharumaeUmakkaai Uzhaithidavae (2)
Ennudaiyavarae Naan - என்னுடையவரே நான் உமக்கே சொந்தமே
Reviewed by Christking
on
June 28, 2018
Rating:
