Ennaiyae Tharugiraen - என்னையே தருகிறேன் : Lyrics From Album : Nandri Vol7

இதயம் முழுதும் உமக்குத் தந்தேன்
வாழ்க்கை முழுதும் உமக்குத் தந்தேன் & 2
1. பாரங்கள் தருகிறேன்
என் காயங்கள் தருகிறேன்
என் ஆத்துமாவை உயிர்ப்பித்து
எழும்பச் செய்யுமே
என்னையே தருகிறேன்
முழுமையாய் தருகிறேன்
2. எண்ணங்கள் தருகிறேன்
என் விருப்பங்கள் தருகிறேன்
இனி உந்தன் சித்தம்
எந்தன் வாழ்வில் நிறைவேற்றுமே
3. நிந்தைகள் ஏற்கிறேன்
அவமானங்கள் ஏற்கிறேன்
உம் ஊழியத்தை மகிழ்ச்சியோடே
நானும் தொடர்கிறேன்
Ennaiyae tharugiren
Muzhumaiyaai tharugiren - 2
Idhayam muzhuthum umakku thanthen
Vaazhkkai muzhuthum umakku thanthen - 2
1. Baarangal tharugiren
En kaayangal tharugiren
En aathumavai uyirpithu
Ezhumba seiyumae
ennaiyae tharugiren
muzhumaiyai tharugiren
2. Ennangal tharugiren
En viruppangal tharugiren
Ini unthan sitham
Enthan vazhvil niraivetrumae
3. Ninthaigal yerkiren
Avamanangal yerkiren
Um uzhiyathai magizhchiyodae
Naanum thodarkiren
Ennaiyae Tharugiraen - என்னையே தருகிறேன் : Lyrics From Album : Nandri Vol7
Reviewed by Christking
on
June 20, 2018
Rating:
