En Kangal - Jasper Philip - Christking - Lyrics

En Kangal - Jasper Philip

[restabs alignment="osc-tabs-left" responsive="false"]
[restab title="Tamil Lyric" active="active"]
இருளில் இருந்த என் கண்கள் வெளிச்சத்தை பார்த்தது
இருளில் இருந்த என் வாழ்க்கை புதுப்பொலிவு பெற்றது
என் கண்கள் இயேசுவை பார்த்தது
என் கரங்கள் அவரோடு சேர்ந்தது -2
அவர் பாதம் நான் தொட்டேன்
அவர் பாதையில் நடப்பேன் -2

அனுபல்லவி

எழுந்து போவேன் உலகம் எங்கும்
இருளில் இருக்கும் ஜனத்தண்டைக்கு -2 (என் கண்கள் )

சரணம்

1.உந்தன் இருதய துடிப்பை உணர்ந்து கொண்டேன்
உந்தன் மனதின் வாஞ்சையை நிறைவேற்றுவேன் -2 (எழுந்து போவேன்)

2.உலக ஞானத்தை அவமாக்கும் உம் ஞானம் என்னில் வெளிப்படும்
உலக பெருமையை அவமாக்கும் தாழ்மையை என்னில் விதைத்திடுமே

[/restab]
[restab title="English Lyric"]
Irulil iruntha en Kangal
Velichathai paarthathu
Irulil iruntha en vazhkai
Puthu Pozhivu petrathu - 2

En kangal yesuvai paarthathu
En Karangal Avarodu sernthathu

Avar paatham naan thottaen
Avar paathaiyil nadappaen

Verse
1. Unthan iruthaya thudippai
Unarnthu kondaen
Unthan manathin vaanjaiyai niraivetruvaen-2

Eazhunthu povaen ulagam engum
Irukil irukkum janathandaikku-2

2.Ulaga gnanathai avamaakkum
Um gnanam ennil velippadatum
Ulaga perumaiyai avamaakkum
Thaazhmaiyai ennil vithaithidumae

Eazhunthu povaen ulagam engum
Irukil irukkum janathandaikku-2
[/restab]
[restab title="Video"]

[/restab][/restabs]
En Kangal - Jasper Philip En Kangal - Jasper Philip Reviewed by Christking on June 28, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.