Christmas endraal ennavendru - கிறிஸ்மஸ் என்றால் என்னவென்று - Christking - Lyrics

Christmas endraal ennavendru - கிறிஸ்மஸ் என்றால் என்னவென்று


Chord [B maj 115 4/4]

கிறிஸ்மஸ் என்றால் என்னவென்று உங்களுக்கு தெரியுமா
கிறிஸ்துவாக வந்தவரை உங்களுக்கு தெரியுமா
Merry Christmas O Merry Christmas (2)

கன்னிகைக்கு பிறந்தவர் தூய்மையானவர்
தொழுவத்தில் பிறந்தவர் தாழ்மையானவர்
தேவ சித்தம் நிறைவேற மனிதனானவர்
உந்தன் எந்தன் பாவம் நீக்க பலியாயானவர்

கட்டப்பட்ட மனிதரை விடுவித்தாளவே
குற்றப்பட்ட மக்களெல்லாம் திருந்தி வாழவே
பாரப்பட்ட மனிதரின் பாரங்கள் தாங்கவே
பாவபட்ட மனிதரின் பாவங்கள் நீங்கவே


Chord [B maj 115 4/4]

Christmas Endraal Ennavendru Ungalukku Theriyumaa
Christhuvaaga Vandhavarai Ungalukku Theriyumaa
Merry Christmas O Merry Christmas (2)

Kannigaikku Pirandhavar Thooymaiyaanavar
Thozhuvathil Pirandhavar Thaazhmaiyaanavar
Dheva Sitham Niraivera Manidhanaanavar
Undhan Endhan Paavam Neeka Baliyaai Aanavar

Kattapatta Manidharai Viduvithaalavae
Kutrapatta Makkal Ellaam Thirundhi Vaazhavae
Baarapatta Manidharin Baarangal Thaangavae
Paavapatta Manidharin Paavangal Neengavae

Christmas endraal ennavendru - கிறிஸ்மஸ் என்றால் என்னவென்று Christmas endraal ennavendru - கிறிஸ்மஸ் என்றால் என்னவென்று Reviewed by Christking on June 29, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.