Anbin uruvaanavare albaa omegave - அன்பின் உருவானவரே அல்பா ஒமேகாவே - Christking - Lyrics

Anbin uruvaanavare albaa omegave - அன்பின் உருவானவரே அல்பா ஒமேகாவே

அன்பின் உருவானவரே [E maj T85 4/4]
அன்பின் உருவானவரே அல்பா ஒமேகாவே
உன்னதரே உத்தமரே உள்ளம் கவர்ந்தவரே
உம்மைத் தானே தேடி வந்தோம் உண்மையோடே

Anbin uruvaanavare albaa omegave
Unnadhare uthamare ullam kavarndhavare
Ummaithane thedi vandhom unmaiyode

ஐயா ஸ்தோத்ரம் ஐயா ஸ்தோத்ரம்
ஐயா எந்நாளும் உமக்கே ஸ்தோத்ரம்

Aiyaa sthothram aiyaa sthothram
Aiyaa ennaalum umakke sthothram

மகிமை விடுத்து மரணம் சகித்து
மந்தை காத்த மேய்ப்பன் நீரே
உயிரோடெழுந்து எனக்காய் பரிந்து பேசும் தெய்வமே

Magimai viduthu maranam sagithu mandhai kaatha meippan neere
Uyirodezhundhu enakkaai parindhu pesum dheivame

துயரம் நிறைந்து அழகை இழந்து
காயப்பட்ட தெய்வம் நீரே
பிரியாதிருந்த பரனை பிரிந்து பாடுபட்டீரே

Thuyaram niraindhu azhagai izhandhu kaayappatta dheivam neere
Piriyaadhirundha paranai pirindhu paadupatteere

வஞ்சம் இல்லாமல் கொடுமை இல்லாமல்
வாழ்ந்து காட்டிய தெய்வம் நீரே
கடமை உணர்ந்து சிலுவை சுமந்து பாவம் தீர்த்தீரே

Vanjam illaamal kodumai illaamal vaazhndhu kaatiya dheivam neere
Kadamai unarndhu siluvai sumandhu paavam theertheere
Anbin uruvaanavare albaa omegave - அன்பின் உருவானவரே அல்பா ஒமேகாவே Anbin uruvaanavare albaa omegave - அன்பின் உருவானவரே அல்பா ஒமேகாவே Reviewed by Christking on June 29, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.