Anaadhaigalin dheivame - அனாதைகளின் தெய்வமே
அனாதைகளின் தெய்வமே [D min T84 4/4]
அனாதைகளின் தெய்வமே
ஆதரவற்றோரின் தெய்வமே
சகாயர் இல்லாதவர்க்கு சகாயரே
தகப்பன் இல்லாதவர்க்கு நீரே தகப்பனே
Anaadhaigalin dheivame
Aadharavatrorin dheivame
Sagaayar illaadhavarku sagaayare
Thagappan illaadhavarku neere thagappane
எளியவரை உயர்த்தினீர் சிறியவனை எழுப்பினீர்
பிரபுக்கள் நடுவில் அமர்த்தினீர் தகப்பனே
பிள்ளைகள் இல்லா மலடியை பிள்ளைத்தாய்ச்சியாய் மாற்றினீர் - அவள்
நிந்தைகள் எல்லாம் நிவிர்த்தி செய்யும் தகப்பனே
Eliyavarai uyarthineer siriyavanai ezhuppineer
Prabukkal naduvil amarthineer thagappane
Pillaigal illaa maladiyai pillaithaaichiyaai maatrineer
Nindhaigal ellaam nivirthi seyyum thagappane
சத்துவம் இல்லாத மனிதருக்கு சத்துவத்தை அளிக்கிறீர்
பெலத்தினாலே நிரப்பினீர் தகப்பனே
திக்கற்று நிற்கும் விதவையின் விண்ணப்பங்களை கேட்கிறீர் - அவள்
எல்லைகள் எங்கும் தொல்லைகள் நீக்கும் தகப்பனே
Sathuvam illaadha manidharukku sathuvathai alikkireer
Belathinaale nirappineer thagappane
Thikkatru nirkum vidhavaiyin vinnappangalai ketkireer
Ellaigal engum thollaigal neekkum thagappane
ஏழையினை நினைக்கிறீர் அழுதிடும்போது அணைக்கிறீர்
இடுக்கண் அனைத்தும் அகற்றினீர் தகப்பனே
உடைந்து சிதறிய மனதினை உள்ளங்கையிலே ஏந்தினீர் - அதன்
காயங்கள் ஆற்றும் அன்றாடம் தேற்றும் தகப்பனே
Yezhaiyinai ninaikireer azhudhidumbodhu anaikireer
Idukkan anaithum agatrineer thagappane
Udaindhu sidhariya manadhinai ullangaiyile yendhineer
Kaayangal aatrum andraadam thetrum thagappane

Reviewed by Christking
on
June 29, 2018
Rating:
No comments: