Thuthipen Thuthipen Devanai - துதிப்பேன் துதிப்பேன் தேவனை
துதிப்பேன் துதிப்பேன் தேவனை
துதிகள் மத்தியினில் வசிப்போரை
அதிசயமானவரை அதிலுமேலானவரை துதிப்பேன்
கடந்த துன்பத்தின் காலங்களில்
அடைந்த ஆறா துயரங்களில்
ஆறுதல் தேறுதல் அளித்திட்டார்
மாறாத இயேசுவுக்கு ஆனந்தம் துதிப்பேன்
இன்றையதினம் வரை காத்தீரே
எல்லோரையும் கூட்டி சேர்த்தீரே
நின் கிருபையால் கடந்துவந்தோம்
அன்பே ஆருயிரே ஆனந்தம் துதிப்பேன்
ஆனந்தமே பரமானந்தமே
அண்ணலை அண்டினோர்க்கானந்தமே
அல்லேலுயா உமக்கு அல்லேலுயா
எல்லா நாளும் உமக்கு அல்லேலுயா துதிப்பேன்
துதிகள் மத்தியினில் வசிப்போரை
அதிசயமானவரை அதிலுமேலானவரை துதிப்பேன்
கடந்த துன்பத்தின் காலங்களில்
அடைந்த ஆறா துயரங்களில்
ஆறுதல் தேறுதல் அளித்திட்டார்
மாறாத இயேசுவுக்கு ஆனந்தம் துதிப்பேன்
இன்றையதினம் வரை காத்தீரே
எல்லோரையும் கூட்டி சேர்த்தீரே
நின் கிருபையால் கடந்துவந்தோம்
அன்பே ஆருயிரே ஆனந்தம் துதிப்பேன்
ஆனந்தமே பரமானந்தமே
அண்ணலை அண்டினோர்க்கானந்தமே
அல்லேலுயா உமக்கு அல்லேலுயா
எல்லா நாளும் உமக்கு அல்லேலுயா துதிப்பேன்
Thuthipen Thuthipen Devanai - துதிப்பேன் துதிப்பேன் தேவனை
Reviewed by Christking
on
May 28, 2018
Rating:
No comments: