Sthothirabali Sthothirabali - ஸ்தோத்திர பலி ஸ்தோத்திரபலி அப்பாவுக்கு - Christking - Lyrics

Sthothirabali Sthothirabali - ஸ்தோத்திர பலி ஸ்தோத்திரபலி அப்பாவுக்கு

ஸ்தோத்திர பலி ஸ்தோத்திரபலி அப்பாவுக்கு
துதியும் கனமும் மகிமையும்
என் அப்பாவுக்கு

சுகம் தந்தீரே நன்றி ஐயா
பெலன் தந்தீரே நன்றி ஐயா

அன்பு கூர்ந்தீர் நன்றி ஐயா
அரவனைத்தீர் நன்றி ஐயா

உணவு தந்தீர் நன்றி ஐயா
உடையும் தந்தீர் நன்றி ஐயா

ஜெபம் கேட்டீர் நன்றி ஐயா
ஜெயம் தந்தீர் நன்றி ஐயா

கூட வைத்தீர் நன்றி ஐயா
பாட வைத்தீர் நன்றி ஐயா

அபிஷேகித்தீர் நன்றி ஐயா
அனலாக்கினீர் நன்றி ஐயா

இரத்தம் சிந்தினீர் நன்றி ஐயா
இரட்சிப்பு தந்தீர் நன்றி ஐயா
Sthothirabali Sthothirabali - ஸ்தோத்திர பலி ஸ்தோத்திரபலி அப்பாவுக்கு Sthothirabali Sthothirabali - ஸ்தோத்திர பலி ஸ்தோத்திரபலி அப்பாவுக்கு Reviewed by Christking on May 22, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.