Song: Rajathi Rajanae :: New Tamil Worship Song :: Album: Rhema :: By :Joshua Daniel
Album: Rhema
Song: Rajathi Rajanae
New Tamil Worship Song
By : Joshua Daniel
Presented by :: IGM
ராஜாதி ராஜனே
சாதா மனுஷனுக்காய்
இறங்கி வந்தவரே
தூயாதி தூயவரே
பாவி எனக்காய்
இறங்கி வந்தவரே
சேரா ஒளியில் வாசம் செய்பவரே
ஒருவரும் சேரா ஒளியில் வாசம் செய்பவரே
வாஞ்சையெல்லாம் உம்மை தேடுவதே
ஆசையெல்லாம் உமக்காய் ஓடுவதே
தேவையெல்லாம் உமது தயவு மாத்திரமே
உலகமெல்லாம் ஐயா நீர்தானய்யா
உலகமெல்லாம் ஐயா நீர்தானய்யா
அழகே......அன்பே.....
பாவியான என்னை தேடிவந்தவரே
துரோகியாக என்னை தோலில் சுமந்தவரே
சாற்றில் கிடந்த என்னை தூக்கி எடுத்தவரே
உள்ளங்கையில் என்னை வரைந்து கொண்டவரே
உம்மை போல யாரையுமே இந்த உலகுல பாக்கல
உங்க அன்புக்கு ஈடா எதையும் நினைக்கவே முடியல
உம்மை போல யாரையுமே இந்த உலகுல பாக்கல
உங்க அன்புக்கு ஈடா எதையும் நினைக்கவே முடியல
அழகே......அன்பே.....
வாஞ்சையெல்லாம் உம்மை தேடுவதே
ஆசையெல்லாம் உமக்காய் ஓடுவதே
தேவையெல்லாம் உமது தயவு மாத்திரமே
உலகமெல்லாம் ஐயா நீர்தானய்யா
உலகமெல்லாம் இயேசு நீர்தானய்யா
உடைக்கப்பட்டு நொறுக்கப்பட்டு நான்
வீணாய் கிடந்தேன்
நீரே தானாய் வந்து உருவாக்கினீரே
மிதிக்கப்பட்டு நான் எறியப்பட்டு நான்
குப்பையில் கிடந்தேன்
கரங்களால் மறுமுறை வனைந்து
உருவாக்கினீரே
உம்மை போல யாரையுமே இந்த உலகுல பாக்கல
உங்க அன்புக்கு ஈடா எதையும் நினைக்கவே முடியல
உம்மை போல யாரையுமே இந்த உலகுல பாக்கல
உங்க அன்புக்கு ஈடா எதையும் நினைக்கவே முடியல
அழகே......அன்பே.....
வாஞ்சையெல்லாம் உம்மை தேடுவதே
ஆசையெல்லாம் உமக்காய் ஓடுவதே
தேவையெல்லாம் உமது தயவு மாத்திரமே
உலகமெல்லாம் ஐயா நீர்தானய்யா
உலகமெல்லாம் இயேசு நீர்தானய்யா
tamil christian songs lyrics tamil christian songs lyrics in english
Source: way2christiansongbook
Song: Rajathi Rajanae :: New Tamil Worship Song :: Album: Rhema :: By :Joshua Daniel
Reviewed by Christking
on
May 03, 2018
Rating: