Saruva Valimai Kirubaigal - சருவ வலிமை கிருபைகள் - Christking - Lyrics

Saruva Valimai Kirubaigal - சருவ வலிமை கிருபைகள்

சருவ வலிமை கிருபைகள் மிகுந்த சருவேசா
தரிசனம் பெறஉன் சன்னிதி புகுந்தேன் திருவாசா

தூயசிந்தை உண்மையில் உனையே தொழுதேத்த
தூய ஆவி கொண்டெனை நிரப்பும் ஜகதீசா

இருதயத்தைச் சிதற விடாமல் ஒரு நேராய்
இசைத்தமைத்துப் பரவசமாக்கும் நசரேயா

அருளின் வாக்கைக் கருத்துடன் கேட்டு அகத்தேற்று
அறுபது நூறுமுப்பதாய்ப் பெருக அருளீசா
Saruva Valimai Kirubaigal - சருவ வலிமை கிருபைகள் Saruva Valimai Kirubaigal - சருவ வலிமை கிருபைகள் Reviewed by Christking on May 22, 2018 Rating: 5
Powered by Blogger.