Niraivaana Prasannamum - நிறைவான பிரசன்னமும் - Christking - Lyrics

Niraivaana Prasannamum - நிறைவான பிரசன்னமும்

நிறைவான பிரசன்னமும்
நிலையான உம் கிருபையும்
என்னை மூடும் உம் மகிமையும்
என் வாழ்வில் போதுமைய்யா

நீர் போதுமே நீர் போதுமே
என் வாழ்வில் எப்போதுமே

இருளான நேரத்தில் ஒளியாய் வந்தீர்
தடுமாறும் நேரத்தில் எனைத்தாங்கினீர்

குழப்பங்கள் வந்தாலும் வழிகாட்டினீர்
மனபாரம் நிறைந்தாலும் இலகுவாக்கினீர்

காயங்கள் வந்தபோது சுகமாக்கினீர்
கரம்பற்றி என் வாழ்வை முன்னேற்றினீர்
Niraivaana Prasannamum - நிறைவான பிரசன்னமும் Niraivaana Prasannamum - நிறைவான பிரசன்னமும் Reviewed by Christking on May 08, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.