Neenga Illena - நீங்க இல்லன்னா வாழ் முடியுமா
நீங்க இல்லன்னா வாழ் முடியுமா
நீங்க கூட இல்லன்னா
ஊழியம் செய்ய முடியுமா
சத்துருக்கள் எவ்வளவாக பெருகியதே
இச்சகம் பேசினோரை அடக்கினீரே
கைதூக்கி எடுத்தீரே
தேசத்தில் உயர்த்தினீரே
சின்னவனை ஆயிரமாய் உயர்த்தினீரே
பெரிய ஜாதியாக்கி மாற்றினீரே
வாக்கை நிறைவேற்றி
வல்லமையை எனக்கு தந்தீர்
இரவெல்லாம் கண்ணீரோடு கதறுகிறேன்
கண்ணீரின் பாதையிலே நடக்கின்றேன்
என் பாதை அறிந்தவரே
கண்ணீரை துடைப்பவரே
உலகம் வெறுத்து என்னை தள்ளியதே
காரணமில்லாமல் பகைக்கின்றதே
கரம் நீட்டி அணைத்தீரே
காலமெல்லாம் காத்தீரே
நீங்க கூட இல்லன்னா
ஊழியம் செய்ய முடியுமா
சத்துருக்கள் எவ்வளவாக பெருகியதே
இச்சகம் பேசினோரை அடக்கினீரே
கைதூக்கி எடுத்தீரே
தேசத்தில் உயர்த்தினீரே
சின்னவனை ஆயிரமாய் உயர்த்தினீரே
பெரிய ஜாதியாக்கி மாற்றினீரே
வாக்கை நிறைவேற்றி
வல்லமையை எனக்கு தந்தீர்
இரவெல்லாம் கண்ணீரோடு கதறுகிறேன்
கண்ணீரின் பாதையிலே நடக்கின்றேன்
என் பாதை அறிந்தவரே
கண்ணீரை துடைப்பவரே
உலகம் வெறுத்து என்னை தள்ளியதே
காரணமில்லாமல் பகைக்கின்றதே
கரம் நீட்டி அணைத்தீரே
காலமெல்லாம் காத்தீரே
Neenga Illena - நீங்க இல்லன்னா வாழ் முடியுமா
Reviewed by Christking
on
May 08, 2018
Rating:
No comments: