Namakkoru Meetpar - நமக்கொரு மீட்பர் பிறந்துள்ளார் வருவீர் - Christking - Lyrics

Namakkoru Meetpar - நமக்கொரு மீட்பர் பிறந்துள்ளார் வருவீர்

நமக்கொரு மீட்பர் பிறந்துள்ளார் வருவீர்
இளம் தளிர் காலை அரும்பிடும் வேளை
வணங்கிடுவோம் அன்பில் பணிந்திடுவோம்

இனி அச்சம் என்பது இல்லை
வானகமே நம் எல்லை
பூமியின் முகமும் மாறும் பொலிவுபெறும்

உன்னதத்தில் மகிமை
மனங்களில் அமைதி
வானவர் பாடல் கேட்கிறது
நம்பிக்கை கொண்டோர் தளித்திரன் எழுவர்

அவர் பாதம் பற்றும் நாட்கள்
ஆதைகள் எங்கும் பூக்கள்
அன்பின் நருமணம் வீசும் அமைதி பெரும்

காலங்கள் பலவாய் காத்திருந்த அவர்கள்
மனம் குளிரும் நாள் மகிழ்ந்திடுவேன்
எழுந்து இளம் கதிர் அகம் மகிழ்ந்திடுவேன்

இது அன்பின் காலம் எங்கும்
புது பாதைகள் விரியும் எங்கும்
ஒரு மனதுடனே பாடி வாழ்ந்திடுவோம்
Namakkoru Meetpar - நமக்கொரு மீட்பர் பிறந்துள்ளார் வருவீர் Namakkoru Meetpar - நமக்கொரு மீட்பர் பிறந்துள்ளார் வருவீர் Reviewed by Christking on May 08, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.