Naanga Preach Pannuvom :: EVA.JOEL SANGEETHARAJ :: Tamil ChristianSongs Lyrics
PREACH PANNUVOM TAMIL CHRISTIAN SONG 2018
LYRICS,TUNE&SUNG BY EVA.JOEL SANGEETHARAJ
Tamil Christian Songs Lyrics
நாங்க ப்ரீச் பண்ணுவோம்
டீச் பண்ணுவோம்
இயேசுவின் அன்ப சொல்லுவோம் x (2)
மத மாற்று சட்டத்தையே
இயேசு பொரட்டி போட்டாருங்க
அரக்கன் கோலியத்தையே
அழித்த தெய்வமுங்க x (2)
நாங்க ப்ரீச் பண்ணுவோம்
டீச் பண்ணுவோம்
இயேசுவின் அன்ப சொல்லுவோம் x (2)
நீங்க கட்டிப்போட்டாலும்
நாங்க முட்டிபோட்டு ஜெபிப்போம்
எங்க வாய கட்டினாலும்
ஏசுவை விட்டுக்கொடுக்க மாட்டோம் x(2)
நாங்க ப்ரீச் பண்ணுவோம்
டீச் பண்ணுவோம்
இயேசுவின் அன்ப சொல்லுவோம் x (2)
எங்க சர்ச்ச ஒடச்சாலும்
நாங்க ஒடுங்கி போகமாட்டோம்
எங்க உரிமையை பறிச்சாலும்
நாங்க சோர்ந்து போகமாட்டோம் x(2)
நாங்க ப்ரீச் பண்ணுவோம்
டீச் பண்ணுவோம்
இயேசுவின் அன்ப சொல்லுவோம் x (2)
நாங்க போர் தொடுக்க மாட்டோம்
ஆயுதம் ஏந்த மாட்டோம்
முழங்காலில் நின்று ஏசுவையே
தொழுவோம் x(2)
நாங்க ப்ரீச் பண்ணுவோம்
டீச் பண்ணுவோம்
இயேசுவின் அன்ப சொல்லுவோம் x (2)
நீங்க பைபிளை எரிச்சலும்
நாங்க பயந்து போகமாட்டோம்
அந்த சத்திய வார்த்த தான்
உங்க உள்ளத்தையும் மாற்றும்
(உங்க உள்ளத்துல பேசும் ) x(2)
நாங்க ப்ரீச் பண்ணுவோம்
டீச் பண்ணுவோம்
இயேசுவின் அன்ப சொல்லுவோம் x (2)
Source: way2christiansongbook
Naanga Preach Pannuvom :: EVA.JOEL SANGEETHARAJ :: Tamil ChristianSongs Lyrics
Reviewed by Christking
on
May 08, 2018
Rating:
![Naanga Preach Pannuvom :: EVA.JOEL SANGEETHARAJ :: Tamil ChristianSongs Lyrics](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjb9a0k-HH9HN1yE8-3gRZbkfpQNOiW-IHx6zM6Tv_GJWoIzeXrXHVb7XQv46au_1IZK5KRgib368GnzzivOCK5wCiCfXZ965bSIQWa1cVX8ojv3Ki0zif15dNBdb1k70I2byBghHz5rvCp/s72-c/Naanga+Preach.png)