Muzhangaal Nindru Naan - முழங்கால் நின்று நான் - Christking - Lyrics

Muzhangaal Nindru Naan - முழங்கால் நின்று நான்

[restabs alignment="osc-tabs-left" responsive="false"]
[restab title="Tamil" active="active"]
முழங்கால் நின்று நான் உம்மை ஆராதிப்பேன்
கைகள் உயர்த்தி நான் உம்மை ஆராதிப்பேன்

என்றென்றும் நீரே
சிங்காசனத்தில் வீற்றாளும் ராஜனே
என் உள்ளத்தினின்று ஆராதிக்கிறேன்

உம் காயங்களை நான் நோக்கி பார்க்கின்றேன்
உம் அன்பினை நினைத்து நான் துதிக்கின்றேன்

ராஜாதி ராஜனே உம் பாதம் பணிகின்றேன்
உன்னதத்திலும் நான் உம்மையே துதிக்கின்றேன்

கல்வாரி காட்சியை நான் நோக்கி பார்க்கின்றேன்
உம் பிரசன்னத்திலே நிறைந்து நான் துதிக்கின்றென்
[/restab]
[restab title="English"]
Muzhankaal Nindru
Naan Ummai Aarathipaen
Kaikal Uyarthi Naan Ummai Aarathipaen

Endrendrum Neerae
Singasanathil Veetraalum Raajane
En Ullathinindru Aarathikiraen

Um Kaayangalai Naan Nokki Parkindraen
Um Anbinai Ninaithu Naan thuthikindraen

Rajathi Rajane Um Patham Panikindraen
Unnathathilum Naan Ummaiye Thuthikindraen

Kalvari Kaatchiyai Naan Nokki Parkindraen
Um Prasanathilae Nirainthu Naan Thuthikiraen
[/restab][/restabs]
Muzhangaal Nindru Naan - முழங்கால் நின்று நான் Muzhangaal Nindru Naan - முழங்கால் நின்று நான் Reviewed by Christking on May 07, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.