Mudiyathu Endru Manam - முடியாதென்று மனம் தளராதே - Christking - Lyrics

Mudiyathu Endru Manam - முடியாதென்று மனம் தளராதே

முடியாதென்று மனம் தளராதே
நம்பினால் எல்லாம் ஆகுமே (கூடுமே)
முடியாதென்று நினையாதே
நம்பினால் எல்லாம் ஆகுமே
முடியாதென்று மனம் தளராதே-2

புழுதியிலிருந்த சிறியவனை
குப்பையிலிருந்த எளியவனை
பிரபுக்கள் மத்தியில் நிறுத்தி-மகிமை
படுத்துவார் வறண்ட வாழ்வு தனை
செழிப்பாய் மாற்றுவார்
நண்பா மனம் தளறாதே
Mudiyathu Endru Manam - முடியாதென்று மனம் தளராதே Mudiyathu Endru Manam - முடியாதென்று மனம் தளராதே Reviewed by Christking on May 07, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.