Meetpar Yesuvae Vallavaram - மீட்பர் யேசுவே வல்லவராம் - Christking - Lyrics

Meetpar Yesuvae Vallavaram - மீட்பர் யேசுவே வல்லவராம்

மீட்பர் யேசுவே வல்லவராம்,
மேன்மையுள்ள ஆண்டவராம்,
கேட்போர் யாருக்கும் அருள்நாதர்,
கீழோர்களை உயர்த்தவராம்,

மாட்சியுற்ற யேசுவை யாம்
மனமுவந்து பணி செய்வோம்
Meetpar Yesuvae Vallavaram - மீட்பர் யேசுவே வல்லவராம் Meetpar Yesuvae Vallavaram - மீட்பர் யேசுவே வல்லவராம் Reviewed by Christking on May 07, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.