Marithor Evarum Uyirthezhuvaar - மரித்தோர் எவரும் உயிர்த்தெழுவார் - Christking - Lyrics

Marithor Evarum Uyirthezhuvaar - மரித்தோர் எவரும் உயிர்த்தெழுவார்

மரித்தோர் எவரும் உயிர்த்தெழுவார்
வானெக்காளத் தொனி முழங்க

எரி புகை மேக ரத மேறி
ஏசு மகா ராஜன் வருங்கால்

தூதர் மின்னாற்றிசை துலங்க
ஜோதி வான் பறை இடி முழங்க
பாதகர் நெஞ்சம் நடுநடுங்க
பரிசுத் தோர் திரள் மனதிலங்க

வானம் புவியம் வையகமும்
மடமட வென்று நிலை பெயர
ஆன பொருளெல்லாம் அகன் றோட
அவரவர் தம் தம் வரிசையிலே

அழிவுள் ளோராய் விதைக்கப்பட்டோர்
அழியா மேனியை அணிந்திடுவார்
எளிய ரூபமாய் விதைக்கப்பட்டோர்
என்றும் வாழும் ஜோதிகளாய்
Marithor Evarum Uyirthezhuvaar - மரித்தோர் எவரும் உயிர்த்தெழுவார் Marithor Evarum Uyirthezhuvaar - மரித்தோர் எவரும் உயிர்த்தெழுவார் Reviewed by Christking on May 07, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.