Maasillatha Devan Puthiran - மாசில்லாத தேவ புத்திரன் - Christking - Lyrics

Maasillatha Devan Puthiran - மாசில்லாத தேவ புத்திரன்

மாசில்லாத தேவ புத்திரன்
மானிடனானார் ஜெய ஜெய

ஆசீர்வாதமே கன தேசார்
நீதமே ஒளிர்
காசினி மீததி நேசப் பிரகாச
விண் வாச கிருபாசன

சத்திய வாசகர் சதா
நித்திய தேசிகர் வளர்
பெத்தலேம் ஊர்தனிலே
கரிசித்துக் கன்னியாஸ்திரி வித்தினில்

அந்தரம் பூமியும்
அதி சுந்தர நேமியும்
தினம் ஐந்தொரு நாளினிலே
தருமுந்தின மின்றிலொன்றாகிய
Maasillatha Devan Puthiran - மாசில்லாத தேவ புத்திரன் Maasillatha Devan Puthiran - மாசில்லாத தேவ புத்திரன் Reviewed by Christking on May 07, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.