Maaratha Nal Visuvasam - மாறாத நல் விசுவாசம் - Christking - Lyrics

Maaratha Nal Visuvasam - மாறாத நல் விசுவாசம்

மாறாத நல் விசுவாசம் - பரன்
நம் இயேசு தேவனில் வைத்திடுவோம்
அகன்றிடும் மலைகளும்
அதிசயம் வெளிப்படும்

விசுவாச வார்த்தையினால்
இதயம் நிரம்பி வழிந்திடுமே
அகமதினில் விசுவாசம்
என்றும் ஜெயம் தாரும்

கிரியை இல்லா விசுவாசம்
ஏதும் செய்திட உதவாது
செயல்படுமே விசுவாசம்
என்றும் ஜெயம் தாரும்

லோகமதின் இன்பங்களை
விரும்பி மனதில் தொடராமல்
விசுவாசத்தால் பெலன் அடைவோம்
நல் தேவன் தாங்குவார்
Maaratha Nal Visuvasam - மாறாத நல் விசுவாசம் Maaratha Nal Visuvasam - மாறாத நல் விசுவாசம் Reviewed by Christking on May 07, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.