lesaana Kaariyam - லேசான காரியம்
லேசான காரியம் - எதுவும்
பெலனுள்ளவன் பெலனற்றவன்
பெலனுள்ளவன் பெலனில்லாதவன்
யாராயிருந்தாலும் உதவிகள் செய்வது
லேசான காரியம் (2) என் இயேசுவுக்கு
மண்ணைப் பிசைந்து மனிதனைப் படைப்பது
லேசான காரியம்
மண்ணான மனிதர்க்கு மன்னாவைத் தருவது
லேசான காரியம்
கூழாங்கல்லாலே கோலியாத் வீழ்வது
லேசான காரியம்
ஆழ்கடல் மீன் வாயில் வரிப்பணம் எடுப்பது
லேசான காரியம்
கற்பாறை போலே கடல் மேல் நடப்பது
லேசான காரியம்
கற்சாடி நீரையும் கனிரசமாக்குவது
லேசான காரியம்
பெலனுள்ளவன் பெலனற்றவன்
பெலனுள்ளவன் பெலனில்லாதவன்
யாராயிருந்தாலும் உதவிகள் செய்வது
லேசான காரியம் (2) என் இயேசுவுக்கு
மண்ணைப் பிசைந்து மனிதனைப் படைப்பது
லேசான காரியம்
மண்ணான மனிதர்க்கு மன்னாவைத் தருவது
லேசான காரியம்
கூழாங்கல்லாலே கோலியாத் வீழ்வது
லேசான காரியம்
ஆழ்கடல் மீன் வாயில் வரிப்பணம் எடுப்பது
லேசான காரியம்
கற்பாறை போலே கடல் மேல் நடப்பது
லேசான காரியம்
கற்சாடி நீரையும் கனிரசமாக்குவது
லேசான காரியம்
lesaana Kaariyam - லேசான காரியம்
Reviewed by Christking
on
May 07, 2018
Rating:
No comments: