Kartharai Thuthiyungal - கர்த்தரைத் துதியுங்கள் - Christking - Lyrics

Kartharai Thuthiyungal - கர்த்தரைத் துதியுங்கள்

கர்த்தரைத் துதியுங்கள்
அவர் கிருபை என்றுமுள்ளது
தேவாதி தேவனை துதியுங்கள்
அவர் கிருபை என்றுமுள்ளது

இம்மட்டும் நடத்தினார் துதியுங்கள்
அவர் கிருபை என்றுமுள்ளது
இனி மேலும் நடத்துவார் துதியுங்கள்
அவர் கிருபை என்றுமுள்ளது

இம்மட்டும் தாங்கினார் துதியுங்கள்
அவர் கிருபை என்றுமுள்ளது
இனி மேலும் தாங்குவார் துதியுங்கள்
அவர் கிருபை என்றுமுள்ளது

இம்மட்டும் பாதுகாத்தார் துதியுங்கள்
அவர் கிருபை என்றுமுள்ளது
இனி மேலும் பாதுகாப்பார் துதியுங்கள்
அவர் கிருபை என்றுமுள்ளது

நம்பினால் கைவிடார் துதியுங்கள்
அவர் கிருபை என்றுமுள்ளது
ஜெபித்தால் ஜெயம் உண்டு துதியுங்கள்
அவர் கிருபை என்றுமுள்ளது
Kartharai Thuthiyungal - கர்த்தரைத் துதியுங்கள் Kartharai Thuthiyungal - கர்த்தரைத் துதியுங்கள் Reviewed by Christking on May 07, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.