Kalangathe Nee - கலங்காதே நீ கலங்காதே - Christking - Lyrics

Kalangathe Nee - கலங்காதே நீ கலங்காதே

கலங்காதே நீ கலங்காதே
அன்பான இயேசு உன்னை நடத்திடுவார்

கண்ணீர்கள் யாவையும் மாற்றிடுவார்
கவலைகள் யாவையும் நீக்கிடுவார்

அற்புதம் உனக்கு செய்திடுவார்
அதிசயமாய் உன்னை நடத்திடுவார்

மனிதரின் அன்பு மாறி விடும்
மாறாத இயேசு உன்னை நடத்திடுவார்

ஒரு போதும் மாறாத இயேசு உண்டு
ஒரு நாளும் வெட்கப்பட்டு போவதில்லை

சிலுவையின் நிழலில் ஆறுதலே
சிலுவையின் நிழலில் அடைக்கலமே
Kalangathe Nee - கலங்காதே நீ கலங்காதே Kalangathe Nee - கலங்காதே நீ கலங்காதே Reviewed by Christking on May 07, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.