Jeevanai Parkilum Um - ஜீவனை பார்க்கிலும் - Christking - Lyrics

Jeevanai Parkilum Um - ஜீவனை பார்க்கிலும்

Jeevanai Parkilum Um Kirupai PPT-Download

ஜீவனை பார்க்கிலும்
உம் கிருபை மேலானதே
இவ்வாழ்க்கையைப் பார்க்கிலும்
உம் கிருபை மேலானதே

கிருபை மேலானதே
கிருபை மேலானதே

போக்கிலும் வரத்திலும்
என்னைக் காத்தது கிருபையே
கால்கள் இடறாமல் என்னைக்
காத்தது கிருபையே

பெலவீன நேரங்களில்- உம்
கிருபை என் பெலனானதே
சோர்வுற்ற வேளைகளில் - உம்
கிருபை எனை தாங்கிற்றே

கஷ்டத்தின் நேரங்களில்- உம்
கிருபை எனைக் காத்ததே
கண்ணீரின் மத்தியிலும்-உம்
கிருபை எனைத் தேற்றுதே

Jeevanai Parkilum Um Lyrics In English

Jeevanai Paarkkilum
Um Kirupai Maelaanathae
Ivvaalkkaiyaip Paarkkilum
Um Kirupai Maelaanathae

Kirupai Maelaanathae
Kirupai Maelaanathae

Pokkilum Varaththilum
Ennaik Kaaththathu Kirupaiyae
Kaalkal Idaraamal Ennaik
Kaaththathu Kirupaiyae

Pelaveena Naerangalil- Um
Kirupai En Pelanaanathae
Sorvutta Vaelaikalil – Um
Kirupai Enai Thaangitte

Kashdaththin Naerangalil- Um
Kirupai Enaik Kaaththathae
Kannnneerin Maththiyilum-Um
Kirupai Enaith Thaettuthae

Jeevanai Parkilum Um - ஜீவனை பார்க்கிலும் Jeevanai Parkilum Um - ஜீவனை பார்க்கிலும் Reviewed by Christking on May 06, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.