Jeevan Thandeer Ummai - ஜீவன் தந்தீர் உம்மை ஆராதிக்க - Christking - Lyrics

Jeevan Thandeer Ummai - ஜீவன் தந்தீர் உம்மை ஆராதிக்க

[restabs alignment="osc-tabs-left" responsive="false"]
[restab title="Tamil" active="active"]
ஜீவன் தந்தீர் உம்மை ஆராதிக்க
வாழ வைத்தீர் உம்மை ஆராதிக்க
தெரிந்துகொண்டீர் உம்மை ஆராதிக்க
உம்மை எந்நாளும் ஆராதிப்பேன்

ஆராதனை - 3 ஓ...... நித்தியமானவரே

நீரே நிரந்தமானவர்
நீரே கனத்திற்கு பாத்திரர்
நீரே மகிமையுடையவர்
உம்மை என்றும் ஆராதிப்பேன்

கிருபை தந்தீர் உம்மை ஆராதிக்க
பெலனை தந்தீர் உம்மை ஆராதிக்க
ஊழியம் தந்தீர் உம்மை ஆராதிக்க
உம்மை எந்நாளும் ஆராதிப்பேன்

வரங்கள் தந்தீர் உம்மை ஆராதிக்க
மேன்மை தந்தீர் உம்மை ஆராதிக்க
ஞானம் தந்தீர் உம்மை ஆராதிக்க
உம்மை எந்நாளும் ஆராதிப்பேன்
[/restab]
[restab title="English"]
Jeevan thantheer Ummai aarathikka
Vaala vaitheer Ummai aarathikka
Therinthukondeer Ummai aarathikka
Ummai yennaalum aarathippaen

Aarathanai – 3 Oh...... Nithyamaanavarae

Neerae Nirantharamaanavar
Neerae kanathirku Paathirar
Neerae magimai udaiyavar
Ummai yendrum aarathippaen

Kirubai thantheer Ummai aarathikka
Belan thantheer Ummai aarathikka
Ooliyam thantheer Ummai aarathikka
Ummai yennalum aarathippaen

Varangal thantheer Ummai aarathikka
Maenmai thantheer Ummai aarathikka
Gnanam thantheer Ummai aarathikka
Ummai yennalum aarathippaen
[/restab][/restabs]
Jeevan Thandeer Ummai - ஜீவன் தந்தீர் உம்மை ஆராதிக்க Jeevan Thandeer Ummai - ஜீவன் தந்தீர் உம்மை ஆராதிக்க Reviewed by Christking on May 06, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.