Jeeva Nathiye Enthan - ஜீவ நதியே எந்தன் உள்ளத்தில் - Christking - Lyrics

Jeeva Nathiye Enthan - ஜீவ நதியே எந்தன் உள்ளத்தில்

Jeeva Nathiyae Enthan Ullaththil PPT-Download

ஜீவ நதியே எந்தன் உள்ளத்தில்
பாய்ந்து செல்லட்டுமே

மாம்சத்தின் எண்ணங்களெல்லாம்
என்னில் மறைந்து போகட்டுமே-2

உலர்ந்த எலும்புகளெல்லாம்
என்னில் உயிர் பெற்று எழும்பட்டுமே

பெலவீனப் பகுதியெல்லாம்
என்னில் பெலமாக மாறட்டுமே

கனி கொடா மரங்களெல்லாம்
என்னில் கனிகள் கொடுக்கட்டுமே

ஆவியின் வரங்களினால்
என்னை அபிஷேகம் செய்திடுமே

Jeeva Nathiye Enthan Lyrics In English

Jeeva Nathiyae Enthan Ullaththil
Paaynthu Sellattumae

Maamsaththin Ennnangalellaam
Ennil Marainthu Pokattumae-2

Ularntha Elumpukalellaam
Ennil Uyir Pettu Elumpattumae

Pelaveenap Pakuthiyellaam
Ennil Pelamaaka Maarattumae

Kani Kodaa Marangalellaam
Ennil Kanikal Kodukkattumae

Aaviyin Varangalinaal
Ennai Apishaekam Seythidumae

Jeeva Nathiye Enthan - ஜீவ நதியே எந்தன் உள்ளத்தில் Jeeva Nathiye Enthan - ஜீவ நதியே எந்தன் உள்ளத்தில் Reviewed by Christking on May 06, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.