Jebam Keateer - ஜெபம் கேட்டீரையா ஜெயம் - Christking - Lyrics

Jebam Keateer - ஜெபம் கேட்டீரையா ஜெயம்

ஜெபம் கேட்டீரையா ஜெயம்
தந்தீரையா
தள்ளாட விடவில்லையே
தாங்கியே நடத்தினீரே

புகிழ்கின்றேன் பாட்டுப்பாடி
புயல் இன்று ஓயந்தது
புதுராகம் பிறந்தது
நன்றி அப்பா நல்லவரே
இன்றும் என்றும் வல்லவரே

கண்ணீரைக் கண்டீரையா
கரம் பிடித்தீரையா
விண்ணப்பம் கேட்டீரையா
விடுதலை தந்தீரையா

எபிநேசர் நீர்தானையா
இதுவரை உதவினீரே
எல்ரோயீ நீர்தானையா
என்னையும் கண்டீரையா

உறுதியாய் பற்றிக் கொண்டேன்
உம்மையே நம்பி உள்ளேன்
பூரண சமாதானரே
போதுமே உம் சமுகமே
Jebam Keateer - ஜெபம் கேட்டீரையா ஜெயம் Jebam Keateer - ஜெபம் கேட்டீரையா ஜெயம் Reviewed by Christking on May 06, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.