Idhuvarai Nadathi Kuraivindri - இதுவரை நடத்தி குறைவின்றி காத்து - Christking - Lyrics

Idhuvarai Nadathi Kuraivindri - இதுவரை நடத்தி குறைவின்றி காத்து

[restabs alignment="osc-tabs-left" responsive="false"]
[restab title="Tamil" active="active"]
இதுவரை நடத்தி குறைவின்றி காத்து
மகிழ்வை தந்தீரே நன்றி ஐயா

தண்ணீரை கடந்தேன் சோதனை ஜெயித்தேன்
மதிலை தாண்டினேன் உம் பலத்தால்

நன்றி நன்றி ஐயா
உம்மை உயர்த்திடுவேன்

ஆபத்து நாளில் அனுகுலமான
துணையுமானீரே நன்றி ஐயா

உம் கரம் நீட்டி ஆசீர்வதித்து
எல்லையை பெருக்கினீர் நன்றி ஐயா

அபிஷேகம் தந்து வரங்களை ஈந்து
பயண்படச் செய்தீரே நன்றி ஐயா

கிருபைகள் தந்து ஊழியம் தந்து
உயர்த்தி வைத்தீரே நன்றி ஐயா
[/restab]
[restab title="English"]
Ithuvarai nadathi kuraivindri kaathu
Magilvai Thaantheerae nandri Aiya

Thanneerai kadanthaen sothanai jeithaen
Mathilai thaandinaen Um belathaal

Nandri nandri aiya
Ummai uyarthiduvaen

Aabathu naalil anukulamaana
Thunaiyumaaneerae nandri Aiya

Um karam neeti aasirvathithu
Yellaiyai Perukkineer nandri Aiya

Abishekam thanthu varangalai yeenthu
Bayanpada Seitheerae nandri Aiya

Kirubaigal thanthu ooliyam thanthu
Uyarthi Vaitheerae nandri Aiya
[/restab][/restabs]
Idhuvarai Nadathi Kuraivindri - இதுவரை நடத்தி குறைவின்றி காத்து Idhuvarai Nadathi Kuraivindri - இதுவரை நடத்தி குறைவின்றி காத்து Reviewed by Christking on May 05, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.