Bethalayil Piranthavarai - பெத்தலையில் பிறந்தவரைப் - Christking - Lyrics

Bethalayil Piranthavarai - பெத்தலையில் பிறந்தவரைப்

[restabs alignment="osc-tabs-left" responsive="false"]
[restab title="Tamil" active="active"]

பெத்தலையில் பிறந்தவரைப்
போற்றித் துதி மனமே – இன்னும்

1.சருவத்தையும் படைத்தாண்ட சருவ வல்லவர் – இங்கு
தாழ்மையுள்ள தாய் மடியில் தலை சாய்க்கலானார் – பெத்தலையில்

2.சிங்காசனம் வீற்றிருக்கும் தேவ மைந்தனார் – இங்கு
பங்கமுற்றப் பசுத் தொட்டிலில் படுத்திருக்கிறார் – பெத்தலையில்

3.முன்பு அவர் சொன்னபடி முடிப்பதற்காக – இங்கு
மோட்சம் விட்டுத் தாழ்ச்சியுள்ள முன்னணையிலே – பெத்தலையில்

4.ஆவிகளின் போற்றுதலால் ஆனந்தங் கொண்டோர் – இங்கு
ஆக்களூட சத்தத்துக்குள் அழுது பிறந்தார் – பெத்தலையில்

5.இந்தடைவாய் அன்பு வைத்த எம்பெருமானை – நாம்
எண்ணமுடன் போய்த் துதிக்க ஏகிடுவோமே – பெத்தலையில்

[/restab]
[restab title="English"]

Bethalayil Piranthavarai
Poartri thuthi manamay – innum

1.Saruvaththayum padaithaanda saruva vallavar -ingu
Thaalmayulla thaai madiyil thalai saaykalaanaar – Bethalayil

2.Singaasanam veetirukkum theva mainthanaar -ingu
Pangamutta pasu thoddilil paduthirukkiraar- Bethalayil

3.Munpu avar sonnapadi mudipatharkaaga -ingu
Moatcham viddu thaalchiyulla munnanaiyile -Bethalayil

4.Aavikalin poattuthalaal aananthang kondoor – ingu
Aakkalooda saththathukkul aluthu piranthaar -Bethalayil

5.Ethadaivaai anbu vaitha emperumaanai – naam
Ennamudan poai thuthikka yeagiduvomay- Bethalayil

[/restab][/restabs]
Bethalayil Piranthavarai - பெத்தலையில் பிறந்தவரைப் Bethalayil Piranthavarai - பெத்தலையில் பிறந்தவரைப் Reviewed by Christking on May 03, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.